எனது குழந்தைக்கு 1 வயதும் 3 மாதமும் முடிந்து விட்டது . இன்னும் தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை. த்தனை வயதுவரை நான் தாய்ப்பால் கொடுக்கலாம்?
மாலதி
பதில்
நல்லது மாலதி!
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் நான்கு தொடக்கம் ஆறு மாதகாலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே உணவாகக் கொடுக்கப் படவேண்டும்.
அதன் பிறகு தாய்ப்பாலோடு மற்றைய உணவுகள் படிப்படியாக சேர்க்கப்பட வேண்டும்.
தாய்ப்பால் குறைந்தது ஒருவருட காலத்திற்காவது கொடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.அதற்குப்பிறகும் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு இன்னும் நன்மையளிக்கும்.
எப்போது தாய்ப்பாலை நிறுத்தவேண்டும் என்று கால எல்லை இல்லை.
எவ்வளு காலத்திற்கு உங்களால் கொடுக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு கொடுப்பது உங்களுக்கும் , உங்கள் குழந்தைக்கும் நன்மையளிக்கும்.
2 comments:
நண்பரே அருமையான மருத்துவ தகவல்களை கொடுக்கின்றீர்கள்! நானும் இயற்கை மருத்துவத்தை பற்றி பதிவுகள் எழுதி கொண்டிருக்கின்றேன்.
என்னுடைய வலைபக்கம் http://uravukaaran.blogspot.com/ நீங்க கண்டிப்பாக என் வலைபக்கம் வந்து படிச்சி பாத்து கருத்தை சொல்ல வேண்டுகின்றேன்.
உங்களை இப்போது பின் தொடர்பவர்களில் நானும் ஒருவன். நீங்களும் என் வலைபக்கத்தில் உங்களை பின் தொடர்பவராக இணைத்து கொள்ள வேண்டும் என வேண்டுகின்றேன்.
அப்போது தானே, தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
நன்றி நண்பரே!
எனது மகனுக்கு வயது 12 நடக்கின்றது. இந்த வயதில் பால் கேட்டு அடம் பிடிக்கின்றான். கொடுக்காவிட்டால் மிகவும் மோசமாக கத்தி தரையில் பிரண்டு ரகளை பண்ணுகின்றான். நானும் சம்மாளிப்பதற்காக நான்கைந்து முறை பால் கொடுத்து விட்டடேன. அவனும் இதையே தினமும் பழக்கமாக அப்படியே நடந்துகொள்கிறான். ஆனால் அவனுக்கு இப்போது வயது 12. ஆகவே இதை தொடர்வது நல்லதல்ல என எனக்குத் தெரியும். ஆனால் என்னால் மகனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த கேள்வியை இவ்விடத்தில் கேட்மைக்கு மன்னிக்கவும். இதனை ஒதுக்கிவிடாது பதில் தரவும்....
உங்கள் சேவை மிகவும் அருமை...
தொடர வாழ்த்துக்கள்..
Post a Comment