Showing posts with label மார்பகங்கள். Show all posts
Showing posts with label மார்பகங்கள். Show all posts

Monday, July 19, 2010

மார்பு முளைத்த ஆண்கள்

கேள்வி

அன்புள்ள டாக்டருக்கு !

 எனக்கு வயது 28. எனக்கு இரண்டு மார்புகளும் பெண்களைப் போல பெரிதாக உள்ளது. இதை எண்ணி எனக்குப் பயமாக உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது, எனக்கு இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று சொல்லவும்.
நன்றி...

தயவு செய்து என் பெயரை  வெளியிட வேண்டாம்.

பதில்

நண்பரே ! இந்த இடுகையில்  உங்கள் பிரச்சினைக்கான தீர்வைப் பாருங்கள்.


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.