கேள்வி
எனது மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். ஆனாலும் எனது முதல் குழந்தைக்கு வயது .. அவன் இப்போது பால் குடித்துக் கொண்டிருக்கிறான். கர்ப்பமாக இருக்கும் என் மனைவி தொடர்ந்து பால் கொடுக்கலாமா?
பதில்
நிச்சயமாக கொடுக்கலாம் அதனால் குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
No comments:
Post a Comment