வயிற்றோட்டம் உள்ள குழந்தைகளுக்கான கவனிப்பு
வயிற்றோட்டம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு போதியளவு நீராகாரம் கொடுப்பது அவசியமாகும்.
ஜீவனி அல்லது கஞ்சி கொடுப்பது நல்லது
கஞ்சி அல்லது ஜீவனி கொடுக்கப்பட வேண்டிய அளவு
ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகள் - ஒருதடவை கழிக்கும் மலத்திற்கு அரைக் கப் என்ற அளவில் கொடுக்கப்பட வேண்டும்
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு - ஒருதடவை கழிக்கும் மலத்திற்கு ஒரு கப் வீதம் கொடுக்கப்பட வேண்டும்
எப்போது வயிற்றோட்டம் ஏற்பட்ட குழந்தையை எப்போது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் ?
மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்தல்
சாப்பாட்டைத் தவிர்த்தல்
மலத்தோடு இரத்தம், சளி வெளியேறுதல்
வயிற்றுவலி
காய்ச்சல்
சிறுநீர் கழிக்காமல் விடுதல் போன்ற நிலைமைகள் ஏற்படுமானால் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
5 comments:
நன்றி +1
ராஜவம்சம் said...
நன்றி//
thanks
you are doing a tremendous job, meticulous preperations , all the best.
www.doctorrajmohan.blogspot.com
நீங்களும் மருத்துவ பதிவுகளை தான் எழுதுகிறீர்களா? நன்றி நண்பரே! நானும் இயற்கை மருத்துவ முறைகளை பற்றி பதிவுகள் எழுதிகொண்டிருக்கின்றேன்.
வலைபக்கத்தின் விலாசம் http://uravukaaran.blogspot.com நீங்கள் கட்டாயம என் வலைபக்கத்துக்கு வந்து பார்த்து, பதிவுகளை படித்து உங்க கருத்துக்களை இட வேண்டும்.
நண்பரே! நான் உங்களின் Follower ஆகிவிட்டேன். நீங்களும் அவ்வாறே என் வலைபக்கத்தின் Follower ஆகவேண்டும் என கேட்டுகொள்கிறேன். அப்போது தானே, தொடர்ந்து உங்களால் என் பதிவுகளை படித்து கருத்துக்கள் இட வசதியாக இருக்கும்!
புதிதாக எழுதவந்திருக்கின்றேன். என்னை ஊக்கபடுத்துவீர்கள் என்கின்ற நம்பிக்கையில்...
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள், நன்றி.
Post a Comment