Monday, March 15, 2010

கருப்பையில் இருக்கும் குழந்தைகள் ( நேரடி படம் /வீடியோ)

மருத்துவ உலகின் அபரிதமான வளர்ச்சியில் நாம் நினைத்துக் கூடப் பார்க்காத விடயங்கள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையின் முகத்தை பார்ப்பதற்காக அந்தக் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்க வேண்டியது அந்தக்காலம்.

இப்போது கருவிலே இருக்கும் போதே குழந்தையின் முகத்தை பார்க்கும் அளவுக்கு மருத்துவம் முன்னேறி விட்டது.
ஆமாம் 3D ஸ்கேனிங் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முகத்தை கருப்பையில் இருக்கும் போதே பார்க்கலாம்.



ஸ்கேனிங் மூலம் எடுக்கப்பட்ட கருப்பையில் உள்ள குழந்தையின் படம்

முகத்தைப் பார்ப்பது மட்டுமல்ல குழதையின் உடலில் குறைபாடுகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அடிமுதல் நுனிவரை பார்த்தறிய இந்த ஸ்கேனிங் வசதி உதவுகிறது.


கருப்பையில் இருக்கும் குழந்தை இந்த ஸ்கேனிங்கில் எப்படி தெரியும் என்று கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

இலங்கையில் இந்த ஸ்கேனிங் செய்வதற்கு கிட்டத்தட்ட ஐந்து ஆயிரம் அளவில் செலவாகும்.






2 comments:

சத்ரியன் said...

நல்லதொரு புரிதலுக்கான பகிர்வு.

தொடர்ந்து பதிவிட்டு வாருங்கள்.

பதி said...

நல்ல பகிர்வு.

LASER தொழில்நுட்பத்தில் இயங்கும் 3D scaning வசதியினை உபயோகிப்பதினால் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏதும் இல்லையா?