Wednesday, November 4, 2009

தொப்புள் கொடி - சில படங்கள்

தொப்புள் கொடி என்பது ஆங்கிலத்திலே அம்பிளிகல் கோர்ட் (umbilical cord) எனப்படுகிறது. இதுதான் தாயின் குருதியில் இருந்து குழந்தைக்கு தேவையான போசாக்கு மற்றும் ஓட்சிசனை குழந்தைக்கு எடுத்துச் செல்கிறது. அதைப் போல குழந்தையின் குருதியில் உள்ள கழிவுப் பொருட்களை தாயின் குருதிக்கு எடுத்துச் செல்வதும் இதன் பொறுப்பே.

குழந்தை பிறந்தவுடன் குழந்தை வாயினால் உணவு உட்கொள்ளவும், மற்றும் தன் சுவாசத்தை ஆரம்பித்து விடுவதாலும் இதற்குரிய தேவை இல்லாமல் போகின்றது. இது வெட்டி அகற்றப் படுகிறது.

சரி, இந்த தொப்புள் கொடி எப்படி இருக்கும்.

சில படங்கள்.
















2 comments:

சந்திர கிருஷ்ணா said...

நல்ல தகவல், நன்றி!

prabhadamu said...

அதனால் தான் தொப்புல் கொடி உறவு அதிக மகத்துவமோ.