கர்ப்பத்தில் இருக்கும் போதே குழந்தைகள் சுட்டிகள்தான். இந்தக் குழந்தைகளின் அசைவுகள் அம்மாக்கள் மட்டும் அனுபவிக்கக் கூடிய அற்புத உணர்வு. முதன் முதலான குழந்தையின் அசைவு ஆங்கிலத்திலே (QUECKENING ) எனப்படுகிறது.
ஒரு கர்ப்பமான தாய் குழந்தையின் முதல் அசைவை கிட்டத்தட்ட 5 வது மாதத்தில் உணர்வார்கள்.
கர்பத்தின் இறுதிப் பகுதியான 8 மாதமளவில் இந்தக் குழந்தைகளின் அசைவுகள் குழந்தை உள்ளே சுகமாக உள்ளதா என்று அறிவதற்கும் உதவும் அதாவது 4 மணி நேரத்தில் குழந்தையின் அசைவு பத்தை விட குறைவாக இருக்குமானால் உங்கள் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது உகந்தது.
1 comment:
இது செல்லமான உதை ... அனுபவித்தவர்களுக்கு தான் புரியும். பதிவுக்கு நன்றி
Post a Comment