பீட்டஸ் கோப்(Fetescope)
Fetescope மூலம் குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கப்படுகிறது
மற்றும் படி இது இதயத்தின் சப்த வேறுபாடுகளையோ அல்லது இதய நோய்களையோ அறிவதற்கு உதவுவதில்லை.
மாறாக stethescope எனப்படும் உபகரணகங்கள் இதயத் துடிப்பின் சப்த்தங்கள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் என்பவரை வைத்து பல்வேறுபட்ட இதா நோய்களை அறிந்து கொள்ள உதவும்.
stethescope
No comments:
Post a Comment