உங்கள் சேவை புனிதமானது, இந்த சேவை மேலும் தொடர பலர் பயன் பெருவார்கள். எனக்கு வயது 23 ஆகிறது, எனது உயரம் 5.2″. உயரம் குறைவாக இருப்பதால், என் திறமைக்கேற்ற பயன் கிடைப்பதில்லை. என் உயரத்தைக் கூட்ட என்ன வழி, எந்த மாதிரி உணவு பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நன்றி.
வயதலவிலேயே உங்கள் வளர்ச்சிப் படிநிலைகள் முடிவடைந்துவிடும். அதற்கப்பால் உங்கள் உயரத்தை எந்த வழியிலும் கூட்ட முடியாது.உயரம் குறைவானதாக இருப்பதால் திறமைக்கு ஏற்ப பலன் கிடைக்காது என்பது உங்கள் அடிமனத்தின் எண்ணமே அதுவே உண்மை இல்லை. ஆகவே உங்கள் வேலையை சரியாகச் செய்தால் உரிய பலன் கட்டாயம் கிடைக்கும்.
தேவை இல்லாமல் மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம் நண்பரே. குறிப்பாக உங்களை வளரச் செய்யும் மருந்து என்று தரப்படும் எதையும் வாங்கி பணத்தை வீணடிக்க வேண்டாம்.
சார், உங்களை நான் ரெண்டு நாளாய் தான் வாசிக்கிறேன். என் மனதை ரெண்டு பதிவுகளாலும் புரட்டிப் போட்டு விட்டீர்கள்.மற்றவர்கள் ஏதோதோ எழுதிக் கொண்டிருக்க நீங்கள் மட்டும் மற்றவர்களுக்கு பயன்படும் எழுதுவதில் எனக்கு தனி பெருமை.நல்லவங்களுக்கு புள்ளையா பிறந்தவங்களால தான் இந்த மாதிரி சாதனை செய்ய முடியும். உங்க அப்பா, அம்மா நூறு வருஷம் நல்லா இருக்கனும்னு இறைவனை மனதார வேண்டுகிறேன்.

6 comments:
உங்கள் சேவை புனிதமானது, இந்த சேவை மேலும் தொடர பலர் பயன் பெருவார்கள். எனக்கு வயது 23 ஆகிறது, எனது உயரம் 5.2″. உயரம் குறைவாக இருப்பதால், என் திறமைக்கேற்ற பயன் கிடைப்பதில்லை. என் உயரத்தைக் கூட்ட என்ன வழி, எந்த மாதிரி உணவு பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நன்றி.
வயதலவிலேயே உங்கள் வளர்ச்சிப் படிநிலைகள் முடிவடைந்துவிடும். அதற்கப்பால் உங்கள் உயரத்தை எந்த வழியிலும் கூட்ட
முடியாது.உயரம் குறைவானதாக இருப்பதால் திறமைக்கு ஏற்ப பலன் கிடைக்காது என்பது உங்கள் அடிமனத்தின் எண்ணமே அதுவே
உண்மை இல்லை. ஆகவே உங்கள் வேலையை சரியாகச் செய்தால் உரிய பலன் கட்டாயம் கிடைக்கும்.
தேவை இல்லாமல் மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம் நண்பரே. குறிப்பாக உங்களை வளரச் செய்யும் மருந்து என்று தரப்படும்
எதையும் வாங்கி பணத்தை வீணடிக்க வேண்டாம்.
சார், உங்களை நான் ரெண்டு நாளாய் தான் வாசிக்கிறேன். என் மனதை ரெண்டு பதிவுகளாலும் புரட்டிப் போட்டு விட்டீர்கள்.மற்றவர்கள் ஏதோதோ எழுதிக் கொண்டிருக்க நீங்கள் மட்டும் மற்றவர்களுக்கு பயன்படும் எழுதுவதில் எனக்கு தனி பெருமை.நல்லவங்களுக்கு புள்ளையா பிறந்தவங்களால தான் இந்த மாதிரி சாதனை செய்ய முடியும். உங்க அப்பா, அம்மா நூறு வருஷம் நல்லா இருக்கனும்னு இறைவனை மனதார வேண்டுகிறேன்.
உங்கள் சேவைக்கு நன்றி.
நன்றி மோதி

//
நன்றி சார்
Post a Comment