Saturday, December 4, 2010

வெளியேற வேண்டிய சாதாரண விந்தின் அளவு

கேள்வி 

டாக்டர் நான் சுய இன்பத்தில் ஈடுபடும் போது மிகவும் குறைவான அளவிலேயே விந்துகள் வெளியேறுவதாய் உணர்கிறேன்.
இதை எப்படி சரி செய்வது.(தயவு செய்து பெயர் வெளியிட வேண்டாம்)

பதில்

விந்து(Sperm) எனப்படுவது கண்ணுக்குத் தெரியாத அமைப்பு.அதை உங்கள் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. வெளிவருகின்ற திரவம் சுக்கிலப் 
பாயம்( Seminal fluid)எனப்படும். இதிலே விந்துகள் கலந்திருக்கும். விந்துகள் தவீர சுக்கிலப் பாயத்தில் விந்து உயிர்வாழ்வதற்குத் தேவையான 
பல்வேறு பதார்த்தங்களும் கலந்திருக்கும்.ஒருதடவையில் வெளியேறும் சுக்கிலம் பாயத்தின் அளவு இரண்டு மில்லி லீட்டருக்கும்
அதிகமாக இருந்தால் அது சாதாரண அளவாகும்.2 மில்லி லீடர் என்பது மிகவும் சிறிய அளவு.அதனால நீங்கள் மனத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

3 comments:

Anonymous said...

//சிங்களவன் மடையன் காட்டு மிராண்டி என்று நாம் அவனைத் தாழ்த்துவது நமது இயலாமையை மறைப்பதற்கான வழியே அன்றி வேறில்லை. //
நமது இயலாமை என்ன என துமிழ் கூற முடியுமா .
எனக்கு நீங்க தமிழர் தானா என்ற அச்சம் தோன்றியுள்ளது .தமிழன் தான் எனில் எட்டப்பனில்லையே ? . உங்களைப்போன்று சிங்களர்களுக்கு பரிந்துபேசும் துரோகிகள் இருக்கும் வரை தமிழ் துமிழ் தான் தூ ...தூ....தூ...மிழ் தான்

துமிழ் said...

நமது இயலாமை என்ன என துமிழ் கூற முடியுமா //

இப்படி கேவலமா பெயரே சொல்ல முடியாமல் ஒளிந்து கொள்ள வேண்டி வருவதே ஒரு இயலாமைதான் ...

Prabu Krishna said...

சரியான கருத்து துமிழ். ஒரு இனத்தை அழிக்க அவன் இனமே உதவியது இந்த உலகிலேயே தமிழினம் மட்டுமே. நம்மால் நம் இனத்தை காப்பாற்ற இயலாத போதுதான் நாம் கதறினோம் சிங்களவன் கொடுமைக்காரன் என. எப்போதெல்லாம் நாம் நம் குரலை உயர்த்தி பேசுகிறோமோ அப்போதெல்லாம் இந்த அரசாங்கம் அடக்க நினைத்து அதை நடத்தியும் விடும், பின்னர் வடிப்பர் நீலிக்கண்ணீர் "எம் இன மக்கள் அங்கே துயரப்படுகிறார்கள்" என.இருந்த போதும் மனதில் ஒரு நம்பிக்கை எங்காவது இருந்து ஒரு தீப்பொறி கிளம்பி எம் இன மக்களுக்கு வெளிச்சத்தை தரும் என்றே.