Monday, September 6, 2010

விந்து வெளியேற்றம்


கேள்வி 

சாதாரணமாக எத்தனை வயதில்(குறைந்தது) ஆண் பிள்ளைகளுக்கு விந்து வைளியேறும்? உணர்ச்சி எப்போது ஆரமிக்கும்??
காரணம் ஒரு எனது மகனுக்கு வயது 8. ஒரு நாள் அவனை குளிப்பாட்டும்போது சிறுபிள்ளை தானே என்று ஆடை விடயத்தில் அப்படி இப்படி இருந்து விட்டேன். அவன் திடீர் என்று என் மார்பை தொட்டு விட்டான். தற்செயலான விடயம் என்று விட்டுவிட்டேன். பின்பு ஒரு நாள் ஆத்திரத்தி அடித்துவி்டென். திரும்ப அணைக்த்து ஆறுதல் படுத்தி போது பால் வேண்டும் என்று அடம் பிடித்தான். பால் குடிக்கும் போது அவன் பார்வையில் சிறுபிள்ளை தனம் இருக்கவில்லை. காற்சடடையை துவைத்த போது விந்து போன்ற திரவம் வெளியேறிஇருந்ததைக் கண்டேன்இது சாத்தியமா???

பதில் 

ஆண்களில் பொதுவாக விந்து வெளியேறத் தொடங்குவது  12-13 வயதளவில். ஆனாலும் சிலவேளை 8-9 வயதலவிலேயே விந்து வெளியேறுவது ஆரம்பிக்கலாம்.சிலவேளை 16 வயதுவரை அது பிற்போகலாம். 

உங்கள் மகனுக்கு 8வயதிலேயே விந்து வெளியேறுவதாய் சொல்கிறீர்கள்.

இது அனேகமாக சாதரணமாக இருக்கலாம்.

ஆனாலும் விந்து வெளியேறுவதை  மட்டும் வைத்து என்னால் எந்தக் கருத்துக்களையும் கூறிவிட முடியாது.

நீங்கள் ஒரு குழந்தை நல வைத்தியரை நாடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இளவயதிலேயே பூப்படைகின்ற precocious pubertyt எனும் நிலையில் உங்கள் மகன் இல்லை என்பதை ஒரு அனுபவம் வாய்ந்த வைத்தியர்  நேரடியாக பரிசோதிப்பதன் மூலமே கண்டறியமுடியும்.

மேலும் உங்கள் மகன் உங்களைப் பார்ப்பதில் விரசம் உள்ளதாக ஒரு தாயே உணர்கிறீர்கள் என்றால் இந்த விடயத்தை நீங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
இதற்காக நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்தவர் ஒருவரின் ஆலோசனை (மனவியல் நிபுணரின்) உடனடியாகப் பெறுவது நல்லது.

6 comments:

என்னது நானு யாரா? said...

நண்பரே! மற்றவர்கள் பேச கூச்சப்படுகின்ற விஷயங்கள், ஆனால் பயன்பட கூடிய விஷயங்களை நன்றாக எடுத்து சொல்கிறீர்கள். உங்கள் சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது! வாழ்த்துக்கள்!!

-----------------------------------

நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
-----------------------------------

நீங்களும் என் வலைபக்கம் வரவேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றேன். படித்து பார்த்து உங்களின் கருத்துக்களை இட வேண்டும். நன்றி!!!

கல்வெட்டு said...

// எனது மகனுக்கு வயது 8. //

// திரும்ப அணைத்து ஆறுதல் படுத்தி போது பால் வேண்டும் என்று அடம் பிடித்தான். பால் குடிக்கும் போது அவன் பார்வையில் சிறுபிள்ளை தனம் இருக்கவில்லை. //


எட்டு வயது என்கிறீர்கள். இங்கே பால் என்பது முலைப்பாலா? அல்லது பாட்டிலா?

தவறாக நினைக்க வேண்டாம். //பால் குடிக்கும் போது அவன் பார்வையில் சிறுபிள்ளை தனம் இருக்கவில்லை // என்று சொல்லும் போது நிசமாக புரியவில்லை. எட்டு வயது பையன் நிச்சயம் 2 அல்லது 3 வகுப்பு படிப்பவனாக இருக்கலாம். பால் டம்ளரில் குடிக்கும்போது , அவனின் பார்வை.. அதை எதை வைத்து சரியில்லை என்கிறீர்கள்?

பலர் முலைப்பாலை 8 அல்லது 9 வயது வரை நிறுத்தாமல் இருக்கும் போது குழந்தைகளுக்கு இயல்பாக பிறரின் உடல்மீது சில கேள்விகள் வரும். புரியவில்லை. முலைப்பால் என்றால் துமிழ்தான் பதில் தர வேண்டும்.

**

இந்த வயதில் உடல் பாகங்களைப் பற்றி புத்தகங்கள் உதவியுடன் இயல்பாகப் பேச வேண்டும்.

“பாலியல் கல்வி – பெற்றோருக்கு”
http://kasadara.blogspot.com/2006/09/6.html

Anonymous said...

அருமையான பகுதி...சிலர்.. குறிப்பாக பெண்கள் வெளியில் கேட்க தயங்கும் வி்டயங்களை இங்கே கேட்க்ககூடியதாக உள்ளது...
மிக்கநன்றி....

Anonymous said...

சிறுபிள்ளைகள் சாதாரணமாக எத்தனை வயதில் எதிர்பாலரினை கவனிக்க ஆரமிக்கின்றார்கள்.?

Anonymous said...

mr. கல்வெட்டு நீங்கள் தந்த “பாலியல் கல்வி – பெற்றோருக்கு” பகுதியினை வாசித்தேன்.மேலே கேளவி கேட்ட பெண் கட்டாயம் வாசிக்கவேண்டிய பகுதி.

Anonymous said...

நான் இங்கு பதியும் கருத்தானது. தவறானதாக இருப்பினும். நிஜமாக எனக்கு நடந்ததையே எழுதுகின்றேன்.
எனக்கு வயது பதினொன்று ஆகிய போதே விந்து வெளியாகிவிட்டது. நாங்கள் மேல்மாடியில் இருந்தோம். வீட்டிற்கு நேரெதிரே கிணறு ஒன்று இருந்தது. அங்கே பெண்கள் குளிக்க வருவது வழக்கம். ஒரு நாள் வீட்டில ஒருவரும் இருக்கவில்லை. அவர்கள் குளிப்பதை ஒளிந்திருப்பார்த்தேன் . முதன் முறையாக என் இதயம் வேகமாக இயங்கியது.. அதற்கு முதல் அவ்வாறு நான் உணர்ந்ததில்லை. அன்றிரவு துங்க கண்முடினால் அந்தப்பெண்ளே வந்தார்கள். காலை விழித்த போது என் டிரவுசர் நனைந்துப்போயிருந்தது.
இப்போது காலம் மாறிவிட்டது. 5வயதியே குழந்தைகள் சுற்றுப்புறத்தில் உள்ளவற்றை உணர்ந்து கொள்கின்றார்கள். ஆண் பெண் வித்தியாசதிதையும் உணர்ந்து கொள்கின்றார்கள்.


”குழந்தைகளுக்கு இயல்பாக பிறரின் உடல்மீது சில கேள்விகள் வரும்”

”மகனுக்கு வயது 8. ஒரு நாள் அவனை குளிப்பாட்டும்போது சிறுபிள்ளை தானே என்று ஆடை விடயத்தில் அப்படி இப்படி இருந்து விட்டேன். அவன் திடீர் என்று என் மார்பை தொட்டு விட்டான்.”

”எட்டு வயது பையன் நிச்சயம் 2 அல்லது 3 வகுப்பு படிப்பவனாக இருக்கலாம்.”

நீங்கள் உங்கள்8 வயது மகனை சிறுபிள்ளை என நினைத்தது தவறு என்று நினைக்கின்றேன்.

”ஆடை விடயத்தில் அப்படி இப்படி இருந்து விட்டேன்”

இந்தவிடயம் கூட உங்கள் மகனுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தி விந்து வெளியேறுவதற்கு காரணமாய் இருந்திருக்கலாம்.

என் அனுபவத்ததை மேலே நான் குறிப்பிடடிருந்தேன். பெண்கள் குளிக்கும் போது அவர்களைப்பார்த்ததாலேயே எனக்கு ஒருவித உள்ளக்கிழர்ச்சி ஏற்ப்பட்டது.
எனவே குழந்தைகள் முன் கவனமாக நடந்து கொள்வதே நல்லது.

நான் இஙகு சொன்னவை சரியா ”துமிழ்”