tag:blogger.com,1999:blog-7219640277718855608.post324229505047190565..comments2023-09-17T01:20:50.265-07:00Comments on மருத்துவம் பேசுகிறது !: முந்தி விந்து வெளிப்படுதல் (premature ejaculation)துமிழ்http://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7219640277718855608.post-13284136495836180992011-11-29T00:03:41.415-08:002011-11-29T00:03:41.415-08:00exercise panna annurupuku effct unda?, illaiya.exercise panna annurupuku effct unda?, illaiya.SRIDEVAhttps://www.blogger.com/profile/08962467083272818749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-66846951617430346522010-11-21T20:02:35.786-08:002010-11-21T20:02:35.786-08:00தொடரட்டும் உங்கள் பணி..நன்றி!வாழ்த்துக்கள்..!தொடரட்டும் உங்கள் பணி..நன்றி!வாழ்த்துக்கள்..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-31911181706531693602010-11-16T22:55:20.336-08:002010-11-16T22:55:20.336-08:00அருமையான விளக்கம்அருமையான விளக்கம்சண்முககுமார்https://www.blogger.com/profile/13419585766492234862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-41326045519661750212010-11-12T06:41:50.887-08:002010-11-12T06:41:50.887-08:00Fantacy என்ற ஒற்றை சொல்லில் இதற்கான பதில் அடங்கியு...Fantacy என்ற ஒற்றை சொல்லில் இதற்கான பதில் அடங்கியுள்ளது.
ஒருவர் வேலைக்காரியை இரசித்து பழகி, பின்னர் அவருக்கு வேலைக்காரியை மட்டும்தான் பிடிக்கும்.
நமது மூளையில், காதல் / காமம் சம்பந்தமாக முதலாவது திறக்கப் படும் வங்கிக் கணக்குதான் இதற்க்குக் காரணம்.
ஏன் பரவலாக கை மைதுனம்(சுய புணர்ச்சி) செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் 12 அல்லது 13 வதில்
திறக்கப் பட்ட காதல் வங்கிக் கணக்கு இதுதான்.அதனால்தான் சிறு வயதில், நமது பிள்ளைகளுக்கு தேவையான
பாலியல் சந்தேகங்களை முறையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனை அறிந்திருந்த நமது முன்னோர்கள்
சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். இன்றைக்கு மனிதனை ஆட்டிப் படைக்கும் நீலப் படங்களும்
போர்னோ (porno) நமது பாண்டசி யை வைத்து உருவாக்கப் பட்டவை.ஆரோக்கியமான சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு ....
சரியான பருவத்தில் திருமணமும் முடித்துவிட்டால் இது போன்ற மாற்று பாலியல் (போலி) சந்தோசங்கள் தேவை இருக்காது.
"One man can affect the many. Make it an individual goal to have a positive impact on others." -
Dr.Rajasekar Athiappan.
Tel: 416-995-0416 / Fax:416-946-1638
www.ayurvetha.comமதுரைhttps://www.blogger.com/profile/05403780568860773145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-46583806268521702622010-04-09T03:53:47.767-07:002010-04-09T03:53:47.767-07:00sextherapyயில் என்னென்ன செய்ய வேண்டும்?sextherapyயில் என்னென்ன செய்ய வேண்டும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-63168643484194696492010-03-22T03:02:10.679-07:002010-03-22T03:02:10.679-07:00//நன்றி நண்பரே.. எனக்கு சில கேள்விகள் உண்டு. நான் ...//நன்றி நண்பரே.. எனக்கு சில கேள்விகள் உண்டு. நான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தில் ஈடு பட்டுள்ளேன், தற்போது அதிலிருந்து வெளி வர வேண்டுமென்று நினைக்கிறேன், மேலும், இதனால் எனக்கு திருமணம் ஆகி குழந்தை பெறுவதில் ஏதும் பிரச்சனை இருக்குமா என விளக்கவும்.//

Nanba kadantha 10 andugaluku melaga nanum suya inbam anubavitu vanthavan. tharpoluthu thirumanam agi oru kulanthaiku thanthai agiyum magilchiyaga ulleyn. suya inbam ondrum kutramillai .innum solla ponal pathugapanaathu. aids pondra thollaigal kidayathu. thairiyamga yarayum thirumanam seithu santhosapaduthalam. vazhthukal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-52945194944072423952010-03-20T23:12:55.601-07:002010-03-20T23:12:55.601-07:00Hello sir,
This is the first visit to your blog.
...Hello sir,

This is the first visit to your blog.

Your blogs are really useful.

Even I have the same problem. I am 25 yrs old. While masturbation I feel that i am ejaculating very fast. I want to tell u another truth about me here.. During my college time, I used to have homosex relationship with my roommate for 4 years.. Actually, on that time my ejaculation time is high.. But As we stayed in a hostel we used to get very less time for intercourse. So, he used to ask me for a fast ejaculation. So, I used to...

After college both of us got seperated.. He went to some other place to work...In the mean time, I understood that the homosex relationship is not a useful and peaceful. I swear u this is the only one bad relationship in my life...

After that i got a girl friend and our relationship is going smooth. But, After my old relationship i felt that i am so fast in ejaculation...

I like to live a happy and peaceful life with my girl.. I am matured enough to accept the mistakes..I need ur advise on this...Youngcraphttps://www.blogger.com/profile/10892726640135725961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-89749716874817780422010-03-20T10:54:21.145-07:002010-03-20T10:54:21.145-07:00அருமையான பதிவுஅருமையான பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-2264907788098020262010-03-20T10:53:56.521-07:002010-03-20T10:53:56.521-07:00அருமையான பதிவுஅருமையான பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-29319944054000211662010-03-19T02:14:02.325-07:002010-03-19T02:14:02.325-07:00hm....rompa nalla visayam. girl, boy eruvarume the...hm....rompa nalla visayam. girl, boy eruvarume therinthirukka vediya mika mukkiyamana pathivu....thodara vaalthukkal.Sameera Redyhttps://www.blogger.com/profile/12153320218941834841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-40547167436855434412010-03-17T11:21:42.368-07:002010-03-17T11:21:42.368-07:00நன்றி நண்பரே.. எனக்கு சில கேள்விகள் உண்டு. நான் தொ...நன்றி நண்பரே.. எனக்கு சில கேள்விகள் உண்டு. நான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தில் ஈடு பட்டுள்ளேன், தற்போது அதிலிருந்து வெளி வர வேண்டுமென்று நினைக்கிறேன், மேலும், இதனால் எனக்கு திருமணம் ஆகி குழந்தை பெறுவதில் ஏதும் பிரச்சனை இருக்குமா என விளக்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-53783236914211304312010-03-16T13:33:19.987-07:002010-03-16T13:33:19.987-07:00thanksthanksSathiyahttps://www.blogger.com/profile/10740430192715742627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-22898818504701027272010-03-16T04:44:03.332-07:002010-03-16T04:44:03.332-07:00Pearly penile papules பற்றி விவரமாக சொல்லவும் மற்ற...Pearly penile papules பற்றி விவரமாக சொல்லவும் மற்றும் treatment முறை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-45344686103125415722010-03-15T23:16:06.714-07:002010-03-15T23:16:06.714-07:00vjvrk said...
best//
thanksvjvrk said...

best//

thanksதுமிழ்https://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-82453883110357238912010-03-15T23:15:41.474-07:002010-03-15T23:15:41.474-07:00சரவணன் said...
உங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல...சரவணன் said...

உங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை. இவ்வளவு நாளாக இந்த blog-ய் மிஸ் செய்துவிட்டோமே என்று தோன்றும் விதமான அருமையான பதிவுகள். உங்கள் பணி தொடரட்டும். நன்றி//

நன்றி நண்பரே !உங்கள் ஊக்கம் நிச்சயம் தேவைதுமிழ்https://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-27195024187665983502010-03-15T23:14:45.188-07:002010-03-15T23:14:45.188-07:00Anonymous said...
இந்த பிரச்சனையை தீர்க்க எளிய மு...Anonymous said...

இந்த பிரச்சனையை தீர்க்க எளிய முறை:

பெரும்பாலும் உறவு கொள்ளும் போது விந்து 3 அல்லது 4 நிமிடத்தில் வெளிபடும். விந்து வெளிப்பட்டவுடன் சோர்ந்து விடாதீர்கள். நீங்கள் முயற்சி செய்து, அடுத்த 5 நிமிடத்தில் நீங்கள் உறவு கொள்ள தயார் ஆகலாம். இரண்டாவது முறை செய்யும் போது விந்து 10 நிமிடத்திற்கு பிறகுதான் வரும். மீன், முந்திரி போன்ற உணவு வகைகள் உங்களுக்கு உதவும்.//

மன்னிக்கவும் எனக்குத் தெரிந்த வரையில் இந்த மீன் முந்திரி வகைகள் எப்படி உதுகிறது என்று எந்த விஞ்ஞான பூர்வமான தகவலும் இல்லை...துமிழ்https://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-70018664303004864472010-03-15T23:12:57.138-07:002010-03-15T23:12:57.138-07:00Giri said...
இதில் விஷயம் என்னவென்றால், இது பற்றி...Giri said...

இதில் விஷயம் என்னவென்றால், இது பற்றி எல்லோரும் பொதுவாக நன்றாகவே சுமாராக (!) தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும்....
எப்படியோ...தெளிவாக இந்தப் பதிவை எழுதிய உங்களுக்கு....ஒரு ஓஹோ....!!!//

முந்திய ஒரு பதிவின் பின்னூட்டத்தில் ஒரு நண்பர் கேட்டதற்கு இணங்கவே இந்தப் பதிவை இட்டேன்..துமிழ்https://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-26383184248833445972010-03-15T23:11:41.123-07:002010-03-15T23:11:41.123-07:00ஜகதீஸ்வரன் said...
ஏதோ கிளினிக்கிற்கு வந்து ம...ஜகதீஸ்வரன் said...

ஏதோ கிளினிக்கிற்கு வந்து மருத்துவரை சந்தித்தது போல இருக்கின்றது.

வாழ்த்துகள்...//

நன்றி நண்பரே !துமிழ்https://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-65968397672398875712010-03-15T22:17:10.797-07:002010-03-15T22:17:10.797-07:00bestbestvjvrkhttps://www.blogger.com/profile/14262891233022588314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-87081543126899441542010-03-15T12:40:56.813-07:002010-03-15T12:40:56.813-07:00உங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை. இவ்வளவு ...உங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை. இவ்வளவு நாளாக இந்த blog-ய் மிஸ் செய்துவிட்டோமே என்று தோன்றும் விதமான அருமையான பதிவுகள். உங்கள் பணி தொடரட்டும். நன்றிSaravanan Trichyhttps://www.blogger.com/profile/07304302634520453463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-77129988052361017872010-03-15T12:00:22.150-07:002010-03-15T12:00:22.150-07:00இந்த பிரச்சனையை தீர்க்க எளிய முறை:
பெரும்பாலும் உ...இந்த பிரச்சனையை தீர்க்க எளிய முறை:

பெரும்பாலும் உறவு கொள்ளும் போது விந்து 3 அல்லது 4 நிமிடத்தில் வெளிபடும். விந்து வெளிப்பட்டவுடன் சோர்ந்து விடாதீர்கள். நீங்கள் முயற்சி செய்து, அடுத்த 5 நிமிடத்தில் நீங்கள் உறவு கொள்ள தயார் ஆகலாம். இரண்டாவது முறை செய்யும் போது விந்து 10 நிமிடத்திற்கு பிறகுதான் வரும். மீன், முந்திரி போன்ற உணவு வகைகள் உங்களுக்கு உதவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-70718505142945090472010-03-15T11:46:27.815-07:002010-03-15T11:46:27.815-07:00இதில் விஷயம் என்னவென்றால், இது பற்றி எல்லோரும் பொத...இதில் விஷயம் என்னவென்றால், இது பற்றி எல்லோரும் பொதுவாக நன்றாகவே சுமாராக (!) தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும்....
எப்படியோ...தெளிவாக இந்தப் பதிவை எழுதிய உங்களுக்கு....ஒரு ஓஹோ....!!!Girihttp://sasariri.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-41441347061760431422010-03-15T10:22:17.759-07:002010-03-15T10:22:17.759-07:00ஏதோ கிளினிக்கிற்கு வந்து மருத்துவரை சந்தித்தது போல...ஏதோ கிளினிக்கிற்கு வந்து மருத்துவரை சந்தித்தது போல இருக்கின்றது.

வாழ்த்துகள்...

sagotharan.wordpress.comசகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com