tag:blogger.com,1999:blog-7219640277718855608.post2253915993513516292..comments2023-09-17T01:20:50.265-07:00Comments on மருத்துவம் பேசுகிறது !: செயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் முறை(வீடியோவுடன்)துமிழ்http://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7219640277718855608.post-53316678125628400142010-11-27T05:54:51.118-08:002010-11-27T05:54:51.118-08:00தகவலுக்கு நன்றி டாக்டர் மற்றும் வினோத்
மேலும்
இதன...தகவலுக்கு நன்றி டாக்டர் மற்றும் வினோத்

மேலும்
இதன் மூலம் கருத்தறிக்கும் வாய்ப்பு எவ்வளவு % ?

ஒரு முறை எடுத்துகொண்டால் போதுமா?

சென்னையில் நல்ல முறையில் செய்யும் மருத்துவமனை எதுவும் இருந்தால் நண்பர்கள் சொல்லவும்வசந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-31914710190684526352010-11-27T00:31:30.077-08:002010-11-27T00:31:30.077-08:00Vinoth said...
சென்னையில் 10000 வசூலிக்கின்றனர். ச...Vinoth said...
சென்னையில் 10000 வசூலிக்கின்றனர். சிறு நகரங்களில் குறையலாம்.

ஆனால் ஒரு பிரச்சன்னை என்னவேனில்,

தங்கள் மருத்துவமனை அதிகபட்சம் வெற்றி உள்ளதாக காட்ட , தம்பதியரின் சம்மதம் இல்லமலே வேறு ஒருவரின் விந்து பயன்படுத்தப்படுவது உண்டு .

November 27, 2010 12:25 அம//

அதற்கான சந்தர்ப்பம் இல்லை நண்பரே. யாருடைய விந்தை பயன் படுத்தினாலும் வெற்றி வீதம் ஒன்றுதான்.ஆனால் ஆணுக்கு விந்து
சரியான அளவிலே இல்லை என்றால் அவர்களின் அனுமதியுடன் மற்றவர்களின் விந்தினை பாவிக்கலாம்துமிழ்https://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-82811983301694792352010-11-27T00:25:54.271-08:002010-11-27T00:25:54.271-08:00சென்னையில் 10000 வசூலிக்கின்றனர். சிறு நகரங்களில் ...சென்னையில் 10000 வசூலிக்கின்றனர். சிறு நகரங்களில் குறையலாம்.

ஆனால் ஒரு பிரச்சன்னை என்னவேனில்,

தங்கள் மருத்துவமனை அதிகபட்சம் வெற்றி உள்ளதாக காட்ட , தம்பதியரின் சம்மதம் இல்லமலே வேறு ஒருவரின் விந்து பயன்படுத்தப்படுவது உண்டு .Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-27949582339752169852010-11-26T23:38:43.017-08:002010-11-26T23:38:43.017-08:00வசந்தன் said...
IUI செய்வதற்கு வயது வரம்பு உள்ளதா?...வசந்தன் said...
IUI செய்வதற்கு வயது வரம்பு உள்ளதா?

எவ்வளவு காலம் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும்??

எவ்வளவு பணம் செலவாகும்//

வயது வரம்பு இல்லை. எத்தனை வயதிலும் செய்து கொள்ள முடியும். ஆனாலும் மற்ற முயற்சிகள் மூலம்
கருத்தரிக்கவிடில் இறுதி முயற்சியாகவே இது செய்யப்படும்.

மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. செய்தவுடன் வீட்டுக்குத் திரும்பி விடலாம்.

அதற்காக பயன்படுத்தப்படும் கருவி நூறில் இருந்து ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் கிடைக்கும். அது தவிர மிச்சச் செலவு
உங்கள் வைத்தியர் அதற்காக எவ்வளவு அவரது கூலியாக எடுக்கிறார் என்பதைப் பொறுத்து வேறுபாடும்.துமிழ்https://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7219640277718855608.post-58478098529528922002010-11-26T21:58:10.674-08:002010-11-26T21:58:10.674-08:00IUI செய்வதற்கு வயது வரம்பு உள்ளதா?
எவ்வளவு காலம் ...IUI செய்வதற்கு வயது வரம்பு உள்ளதா?

எவ்வளவு காலம் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும்??

எவ்வளவு பணம் செலவாகும்?வசந்தன்noreply@blogger.com