Monday, September 6, 2010

படுக்கையில் விந்து வெளியேறுதல்

கேள்வி 

நான் இன்னும் திருமணமாகாத 24 வயதானவன்.எனக்கு இரவில் படுக்கும்போது சிலநாட்களில் தானாக விந்து வெளியேறி விடுகிறது .இது எதனால் ஏற்படுகின்றது ?இதனால் எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

பதில்...

படுக்கையில் விந்து வெளியேறுவது என்பது சாதாரண ஒரு செயலாகும்.

ஒவ்வொரு வயதுக்கு வந்த ஆணிலும் விந்து உருவாகிக் கொண்டே இருக்கும். அதாவது பெண்களில் முட்டை உருவாகுவதைப்போல. பெண்களிலே உருவாகும் முட்டை மாதவிடாயாக வெளியே வருவதைப்போல, ஆண்களில் உருவாகும் விந்துவும் தானாக வெளியேறும்.

இது அனேகமாக படுக்கையின் போது அதுவும் அதிகாலைவேலையிலேயே அதிகமாக வெளியேறும். இதனால் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை .

இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த இடுகையை வாசிக்கவும்.

ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்

 உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

 

3 comments:

என்னது நானு யாரா? said...

பயனுள்ள தகவல்கள் சொல்றீங்க நண்பரே!

நம்ப கடைபக்கமா வரலாம் இல்லையா? சரக்கெல்லாம் எப்படி இருக்குன்னு டேஸ்ட் பாத்து சொல்லுங்க!

Anonymous said...

Doctor,

I have asked few questions related to this topic. Can you please answer that?

I have sperm leakage during shitting. It happens when I give pressure during shitting. Is that a problem? If yes, please let me know how serious it is?

Thanks in advance.

மதுரை சரவணன் said...

பயனுள்ளத் தகவல்... வாழ்த்துக்கள்