Monday, August 23, 2010

கர்ப்பிணி மல்லாக்கப் படுக்கலாமா?

Hello sir,
i am 7 months pregnant now... 30 weeks completed.. my mom advised me to sleep only in sideways.. dont sleep straight..i am afraid to sleep now so can you let me know the sleeping position from 31st week.. Please advice..if i sleep straight .. will my baby get affected?

waiting for your next blog regarding this?


Thanks
Divya//


நல்லது திவ்யா !

உங்கள் அம்மா சொல்வது உண்மைதான்.நீங்கள் மல்லாக்கப் படுக்கும் போது கர்ப்பப் பை ரத்தக் குழாய்களை அழுத்துவதால் குழந்தைக்கு செல்லுகின்ற ரத்தத்தின் அளவு மற்றும் போசனைப் பொருட்களின் அளவு குறையலாம்.ஆகவே இடதுபுற பக்கவாட்டாக படுப்பது நல்லது.
இடுதுபக்க பக்கவாட்டாக படுக்கும் போது உங்களையறியாமலேயே மல்லாக்கத் திரும்பிவிட்டால் பெரிதாக கவலைப்படத் தேவை இல்லை , மீண்டும் பக்கச் சரிவாக படுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

3 comments:

கண்ணகி said...

டாக்டர் சார் இதுபற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்...நேராகப்படுத்தால் குழந்தைக்கு கொடி சுற்றிவிடும் என்று சொல்வார்கள்...உண்மைதானா...

துமிழ் said...

டாக்டர் சார் இதுபற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்...நேராகப்படுத்தால் குழந்தைக்கு கொடி சுற்றிவிடும் என்று சொல்வார்கள்...உண்மைதானா...
//

விரிவாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை தோழி... மல்லாக்கப் படுக்கும் போது குழந்தைக்குப் போகும் ரத்தம் குறைவதால் சரிவாகப் படுப்பது நல்லது அதிலும் இடதுபக்கம் சரிவாகப் படுப்பது நல்லது.
கோடி சுரி விடும் என்பதில் உண்மையில்லை...

Anonymous said...

dear sir, I am 4 months pregnant now. Dr told me my prolactine is high .

could u pls help me with the details what causes and what is the remedy and will it affect my baby.

I also have hypo thyroid problem.